திட்டக்குடி: அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.;
திட்டக்குடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு பள்ளி மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.