பணி நியமன ஆணைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பணி ஆணையினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கினார்.;
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைத்தால் நடத்தப்பட்ட தொகுதி-IV தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணையினை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் வழங்கினார்கள்.