அரகண்டநல்லூரில் அதிமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கிய நிர்வாகிகள்
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்;
விழப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில்,அதிமுக சார்பில், அதிமுக அரசின் பத்தாண்டு கால சாதனை மற்றும் திமுக அரசின் செயலற்ற நிர்வாக திறன் குறித்து மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஞானவேல் தலைமையில் இன்று (மார்ச் 21 )அதிமுக நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினர்.