புதிய கால்நடை பராமரிப்பு பண்ணை.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் அமைய உள்ள புதிய கால்நடை பராமரிப்பு பண்ணையினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.;

Update: 2025-03-21 18:13 GMT
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் அரசின் நலத்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாக. திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வேப்பளச்சேரி கிராமத்தில் 2.10 கோடி மதிப்பீட்டு புதிதாக கட்டப்பட்டு வரும் மாட்டுப் பண்ணையினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

Similar News