ராமநாதபுரம் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அரண்மனை முன்பு பாஜக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2025-03-22 13:38 GMT
ராமநாதபுரம்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிற்கிணங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளிதரன் வழிகாட்டுதலின்பேரில் ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் குமார் தலைமையில் வழக்கறிஞர் சண்முகநாதன், நகர் பாஜக தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் தமிழக அரசைக் கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கீதா, அனிதா, பழனி குமார் செல்வராஜ்.ராக் கேஷ் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

Similar News