செஞ்சி அருகே பள்ளி ஆண்டு விழாவில் கலந்துகொண்ட ஒன்றிய பெருந்தலைவர்
பள்ளி ஆண்டு விழாவில் கலந்துகொண்ட ஒன்றிய பெருந்தலைவர்;
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி ஒன்றியம், காமகரம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற,பள்ளி ஆண்டு விழாவில் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் கலந்துகொண்டார., உடன் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பி.கே.பச்சையப்பன், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.