முத்தாண்டிக்குப்பம்: அதிமுகவினர் துண்டு பிரசுரங்கள் வழங்குதல்

முத்தாண்டிக்குப்பம் கிராமத்தில் அதிமுகவினர் சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.;

Update: 2025-03-22 15:03 GMT
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தாண்டிக்குப்பத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சொரத்தூர் இரா. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. உடன் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News