உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
அரசு பள்ளி மாணவன் தண்ணீர் தினத்தில் முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்;
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி சிறுவாச்சூர், அரசு தொடக்கப் பள்ளியில், உலக தண்ணீர் தினத்தையொட்டி, இன்று (22.03.2025) திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவர்கள் சார்பில்'நீரை பாதுகாக்க நாம் அனைவரும் பொறுப்பு 'என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, பள்ளியின் தலைமை ஆசிரியர் ரேணு பேரணியைத் தொடங்கிவைத்தார், நிகழ்ச் சியில் மாணவர்களுக்கு தண்ணீர் சேமித்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது