ஆயத்தீர்வைத்துறை (கலால்) மூலம் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் மற்றும் புகையிலை மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த வாசகங்கள் சொல்லியபடி கீழ கணவாய் கிராமத்திலிருந்து கல்லூரி வரை விழிப்புணர்வு பேரனின் நடைபெற்றது;

Update: 2025-03-23 05:26 GMT
  • whatsapp icon
பெரம்பலூர் மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை (கலால்) மூலம் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி கீழக்கணவாய் கிராமத்தில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரி மாணவ மாணவிகள் மூலம் போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் போதைப்பொருள் மற்றும் புகையிலை மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த வாசகங்கள் சொல்லியபடி கீழ கணவாய் கிராமத்திலிருந்து கல்லூரி வரை விழிப்புணர்வு பேரனின் நடைபெற்றது இதில் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மைய நிர்வாகி கீதா மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.இந்நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News