அரக்கோணத்தில் டாஸ்மாக் எதிரே சரக்கு விற்றவர் கைது
டாஸ்மாக் எதிரே சரக்கு விற்றவர் கைது;

அரக்கோணம் மார்க்கெட் அருகில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது இங்கு பீர் மற்றும் பிராந்தி பாட்டில்களை வாங்கி டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பாக கூடுதல் விலைக்கு ஒருவர் விற்பனை செய்வதாக டவுன் போலீசாருக்கு புகார் சென்றது அதன் பெயரில் இன்று போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பழனிபேட்டையை சேர்ந்த தங்கதுரை என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்