மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்தரங்க கூட்டம்

மாநாட்டு நிதியாக மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ரமேஷ் 5 லட்சம் நிதி உதவியாக வழங்கினார்.;

Update: 2025-03-23 17:58 GMT
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்தரங்க கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெறுவதை ஒட்டி நேற்று (மார்ச் 22) பெரம்பலூர் தனியார் திருமண மஹாலில் மாநாட்டு நிதி அளிப்பு மற்றும் கருத்தரங்கு கூட்டம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டு நிதியாக மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ரமேஷ் 5 லட்சம் நிதி உதவியாக வழங்கினார்.

Similar News