அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ
போக்குவரத்து துறை அமைச்சருக்கு பல்வேறு துறை அமைச்சர்களும் கழக நிர்வாகிகளும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்;
அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (மார்ச் 23) பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் எம் பிரபாகரன் திமுக அலுவலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட கிளை திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.