காசநோய் இல்லா ஊராட்சிகளுக்கு நற்சான்றிதழ்.
திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக காச நோய் தினத்தினை முன்னிட்டு காசநோய் இல்லா 40 ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் கேடயத்தினையும், நற்சான்றிதழினையும் வழங்கினார்கள்.;

திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக காச நோய் தினத்தினை முன்னிட்டு காசநோய் இல்லா 40 ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் கேடயத்தினையும், நற்சான்றிதழினையும் வழங்கினார்கள். இந்நிகழ்வில் சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் புகழ், திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் இராஜேந்திரன், துணை முதல்வர் சுபசித்ரா, மருத்துவக்கண்காணிப்பாளர் நடராஜ், நிலைய மருத்துவ அதிகாரி ராமச்சந்திரன், நிலைய மருத்துவ துணை அலுவலர் அருண்குமார், திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனை நெஞ்சக நோய்துறைத்தலைவர் (பொ) மரு.ஜனனி, மாவட்ட காசநோய் மைய மருத்துவ அலுவலர் மரு.சுபாஷினி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்..