தி.மலை : பாஜக ஆலோசனை கூட்டம்.
மண்டல் தலைவர் சந்தோஷ் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.;
திருவண்ணாமலை நகரில் பாஜக மண்டல் தலைவர் சந்தோஷ் பரமசிவம் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் காந்தி, பாலசுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர் கவிதா பிரதீஸ் மண்டலில் உள்ள முக்கிய நிர்வாகிகளுடன் சமகல்வி சமஉரிமை கையெழுத்து இயக்கம் குறித்தும் வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு அதிகப்படியான எண்ணிக்கையில் கலந்து கொள்வது வாகன ஏற்பாடு மற்ற ஏற்பாடுகள் குறித்து கலந்து ஆலோசனை செய்தனர்.