தேர்தல் நடைமுறை வழிகாட்டுதல் கூட்டம்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெருவில் நடைபெற்ற தேர்தல் நடைமுறை வழிகாட்டு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் அனைத்துக் கட்சி முக்கிய நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.;
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் நடைமுறை வழிகாட்டுதல் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து தேர்தல் கட்டுப்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.