மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.;

Update: 2025-03-24 17:55 GMT
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்.
  • whatsapp icon
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு மோட்டாரில் இயங்கும் சர்க்கரை நாற்காலியினை ஆறு நபர்களுக்கும், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் நவீன செயற்கை கால் ஒரு நபருக்கு என மொத்தம் ஏழு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வழங்கினார். இல்ல நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி உடன் இருந்தார்.

Similar News