முலாம்பழம் விற்பனை தீவிரம்

வியாபாரிகள் பொதுமக்கள் மின்தடை ஏதும் ஏற்பட்டால் பெரிதும் அவதிக்குள்ளாகி விடுகின்றனர். கடும் வெப்பத்தை சமாளிக்கும் வகையில் குளிர்பான கடைகள், பழரச கடைகளை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கி உள்ளனர்.;

Update: 2025-03-24 18:12 GMT
கிருஷ்ணாபுரம் பகுதியில் முலாம்பழம் விற்பனை தீவிரம் கோடை வெயிலை சமாளிக்க முலாம்பழம் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த 1 மாதமாக கடும் வெயில் அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் மின்தடை ஏதும் ஏற்பட்டால் பெரிதும் அவதிக்குள்ளாகி விடுகின்றனர். கடும் வெப்பத்தை சமாளிக்கும் வகையில் குளிர்பான கடைகள், பழரச கடைகளை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

Similar News