ராமநாதபுரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் அறிவிப்பு
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பரமக்குடியில் ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்;
ராமநாதபுரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார் பில் வருகின்ற 30, 03, 2025, ஞாயிற்றுக்கிழமை அன்று பரமக்குடி ஏ,பி,ஷா, மஹாலில் மாலை 4 மணிக்கு ஒருங் கிணைந்த மேற்கு, 5 கிழக்கு, மாவட்டத்திற் குட்பட்ட முதுகுளத்தூர், பரமக்குடி, இராமநாதபு ரம், திருவாடானை, ஆகிய சட்டமன்ற தொகு திகளில் வருகின்ற 2026 தமிழக சட்டமன்ற தேர் தல் பணி, உறுப்பினர் சேர்க்கை, பூத்நிர்வாகிகள் நியமனம் போன்ற கட்சி யின் வளர்ச்சி பணிகளை விரைவாக மேற்கொள் ளும் வகையில் கட்சி நிர் வாகிகளின் ஆலோச னைக்கூட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி,டி,வி, தினகரன் அவர் களின் தலைமையில் மாவட்ட கழக செயலா ளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் முன் னிலையில் நடைபெற உள்ளது. இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர், பேரூர், செயலாளர், சார்பு அணி யினர், பொதுக்குழு உறுப்பினர்கள், கிளை கழக நிர்வாகிகள் அனை வரும் கலந்து கொள்ளும் படி அம்மா மக்கள் முன் னேற்றக்கழக இராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் அறிவிக் கப்பட்டுள்ளது.