கடலோர பாதுகாப்பு படையினருக்கு தமிழக எல்லையில் உற்சாக வரவேற்பு

கடலோர பாதுகாப்பு தேசத்தின் பாதுகாப்பு என்பதை வலியுறுத்தி சைக்கிளில் பேரணியாக வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தமிழக எல்லையான ஆரம்பாக்கத்தில் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்;

Update: 2025-03-25 05:44 GMT
கடலோர பாதுகாப்பு தேசத்தின் பாதுகாப்பு என்பதை வலியுறுத்தி சைக்கிளில் பேரணியாக வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தமிழக எல்லையான ஆரம்பாக்கத்தில் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர் கடலோர பாதுகாப்பினை வலியுறுத்தி மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் 56வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்தியாவின் இரு கடற்கரையோரமும் சுமார் 7000 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது கிழக்கில் மேற்கு வங்கத்தில் தொடங்கி மேற்கில் குஜராத்தில் இருந்து தொடங்கி சைக்கிள் பேரணி கன்னியாகுமரியில் வருகிற 31 ஆம் தேதி நிறைவடைகிறது ஆந்திர மாநிலம் வழியாக 1800கிலோமீட்டர் பயணித்து தமிழக எல்லையான ஆரம்பாக்கம் வந்தடைந்த 50க்கும் மேற்பட்ட வீரர்களை மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர் இன்று சென்னை வழியாக அவர்கள் சைக்கிளில் பேரணியாக செல்ல உள்ளனர் நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் வரும் அவர்களுக்கு வரவேற்பு அளித்து அவர்களுடன் சிறிது தூரம் பொதுமக்கள் பயணிக்க வேண்டும் என்றும் பயங்கரவாதிகள் நாட்டுக்குள் புகுந்து கோர சம்பவங்கள் செய்வார்கள் எனவே சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் நடமாடினால் அது குறித்து காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் ட வேண்டுகோள் விடுத்த நிலையில் இன்று தமிழகம் வந்துள்ள அவர்களுக்கு மலர் தூவி வரவேற்புடன் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி ஆரம்பாக்கத்தில் தனியார் மண்டபத்தில் சிறிது நேரம் தங்கி உணவு உண்டு ஓய்வு எடுத்தனர். பேட்டி 1. கார்த்திகேயன் சீனியர் கமாண்டர் கடலோர பாதுகாப்பை வலியுறுத்தி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி தங்களுக்கு உற்சாகத்தை மகிழ்ச்சி ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர் மத்திய தொழில் பாதுகாப்பு படை 2.ராஜலட்சுமி உதவி ஆய்வாளர் மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண்களும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் ஆர்வமுடன் பணியாற்றி தாங்களும் என்ற சைக்கிள் பேரணியில் பங்கேற்று கடலோர பாதுகாப்பு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது தங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு அளிப்பதாக தெரிவித்தனர்.

Similar News