கள்ளக்குறிச்சி :தூய்மை பணியாளருக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் நகராட்சி தலைவர் சுப்பராயலு...
கள்ளக்குறிச்சி தூய்மை பணியாளருக்கு காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் நகராட்சி தலைவர் சுப்பராயலு!;
கள்ளக்குறிச்சியில்இரவு பகலுமாக உழைத்துக் கொண்டிருக்கும் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்தபடி இன்று முதல் காலை உணவு வழங்கப்பட்டது.... இந்நிகழ்வில் நகராட்சி துணைத் தலைவர்,நகராட்சி ஆணையாளர், நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்