அனுமன் ஜெயந்தி 15 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வட மாலை அணிவித்து சிறப்பு அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர்
அனுமன் ஜெயந்தி 15 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வட மாலை அணிவித்து சிறப்பு அபிஷேகம் செய்தனர்;
அனுமன் ஜெயந்தி 15 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வட மாலை அணிவித்து சிறப்பு அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தடப்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி அம்மன் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று 15 அடி உயரமுள்ள விஸ்வரூப அனுமன் சுவாமி சிலைக்கு வடமாலை அணிவித்தும் சிறப்பு அபிஷேகம் செய்தும் வழிபாடு நடத்தினர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அனுமனை சாமி தரிசனம் செய்தனர் பின்னர் பக்த்தர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கி சிறப்பித்தனர்