தண்ணீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடும் காணொளி

Dindigul;

Update: 2025-12-20 08:23 GMT
திண்டுக்கல், நத்தம் ரோடு குள்ளனம்பட்டி அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடும் காணொளி உடனடியாக மாவட்ட நிர்வாகம் தண்ணீர் சாலையில் வீணாகி பெருக்கெடுத்து ஓடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Similar News