எல்லாம் கரெக்டா இருக்கனும் எம்எல்ஏ
நலம் காக்கும் முகாமில் மருத்துவ பணியாளர்மிடம் பொதுமக்களை சுவணமா பருங்க எம்எல்ஏ அறிவுரை;
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை வட்டார மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து நடத்தும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இன்று வடவாளம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதியில் நடைபெற்றது முகாமை கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி தொடங்கி வைத்த பின்னர் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா நிகழ்வுக்கு வருகை தந்து முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் நேரடியாக ஆலோசனை வழங்கி நோயாளிகளின் குறைகளை நிவர்த்தி செய்தார் நிகழ்வில் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் திமுக ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் புத்தாம்பூர் சுப்பையா வடவாளம் மணிமாறன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது