சீர்காழி கொள்ளிடம் ஒன்றியத்தில் நாளை மின்தடை
சீர்காழி தாலுகாவில் ஆச்சாள்புரம் மங்கனாம் பட்டு பச்சைபெருமாநல்லூர் தாண்டவன்குளம் உட்பட மேலும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்தடை;

தமிழ்நாடு மின்வாரியம் செயற்பொறியாளர் இயக்குதலும் &பராமரித்தலும் சீர்காழி வடக்கு அறிவித்துள்ள செய்தி குறிப்பு நாளை 26-03-2025 புதன்கிழமை அன்று 110/33-11KV ஆச்சாள்புரம் துணைமின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று காலை 10.00 மணி முதல் மாலை 03.00 வரை மேற்படி துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 1.ஆச்சாள்புரம்.02. மாங்கனாம்பட்டு 03. தைக்கால் 04. கொள்ளிடம் 05. ஆணைகாரன்சத்திரம் 06. நல்லூர் 07. நாதல்படுகை 08. மகேந்திரப்பள்ளி 09. பழையார் 10. புதுப்பட்டிணம் 11. மாதானம் 12. பழையபாளையம் 13. பச்சைபெருமாநல்லூர் 14. தாண்டனவன்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் சீயாளம் 15. மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது.