அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த எம் எல் ஏ

பெரம்பலூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்த அமைச்சருக்கு வாழ்த்து;

Update: 2025-03-25 17:41 GMT
இன்றைய மானியக் கோரிக்கையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்த மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அவர்களை, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் இன்று சென்னையில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

Similar News