நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை அமைச்சர் சட்டபபேரவையில் தகவல்.

பெரம்பலூர் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு பல்வேறு திட்டங்கள்;

Update: 2025-03-25 17:44 GMT
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் இன்றைய மானியக் கோரிக்கை அறிவிப்புகள்: குரும்பலூர் பேரூராட்சிக்கு புதிய குடிநீர் அபிவிருத்தி பணிகள், பூலாம்பாடி பேரூராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம், பெரம்பலூர் நகராட்சிக்கு நவீன எரிவாயு தகன மேடை பெரம்பலூரை மாநகராட்சியாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை அமைச்சர் சட்டபபேரவையில் தகவல்.

Similar News