லாட்டரி சீட்டு விற்றவர் கைது

வெள்ளகோவில் சிறப்பு உதவி ஆய்வாளர் லாட்டரி சீட்டு விற்றவரை கைதுசெய்தார்;

Update: 2025-03-26 05:01 GMT
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
  • whatsapp icon
வெள்ளகோவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணி முத்து முத்தூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பஸ் நிலையம் அருகில் மூன்று நம் பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த முத்தூர் கொடுமுடி சாலை, பெருமாள் புதூரைச் சேர்ந்த ராமசாமி மகன் செந்தில் (வயது 56) கைது செய்யப்பட்டார். இவர் வெளி மாநில லாட்டரி சீட்டு கடைசி மூன்று எண்கள் எழுதிய துண்டு சீட்டை ரூ.50 க்கு விற்பனை செய்து குழுக்கள் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்தது தெரியவந்தது.

Similar News