வளத்தி ஊராட்சியில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த ஒன்றிய பெருந்தலைவர்
திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது;

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை காக்கும் விதமாக, மேல்மலையனூர் ஒன்றிய திமுக சார்பில்,வளத்தியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை,மேல்மலையனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்மணி நடிகைகளின் திறந்து வைத்தார்.இதில் ஒன்றிய திமுக செயலாளர்கள் சாந்திசுப்பிரமணியன்,M.P.நாராயணமூர்த்தி,மாவட்ட கவுன்சிலர் செல்விஇராமசரவணன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.