விலை கூடுதல் ஆனாலும் வெளிநாடுகளில் ஆவின் ந விரும்பி வாங்குகின்றனர்: பால்வளத்துறை அமைச்சர்

வெளிநாடுகளில் ஆவின் நெய்யை விலை கூடுதல் ஆனாலும் திரும்பி வாங்குகின்றனர் பால்வளத் துறை அமைச்சர்;

Update: 2025-03-26 16:31 GMT
தேர்தல் கட்சிகள் என்பது வேறு வேறு என்றாலும் சமுதாயம் என்பது ஒன்று இந்தியாவில் மூன்று பெரிய சமுதாயங்கள் உள்ளதாகவும் யாதவ சமுதாயம் தலித் சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை நான் அதில் யாதவ சமுதாயம் அமைதி நிலவும் சமுதாயம் என்றும் பத்து சதவீதம் பேர் கூட சிபாரிசு கேட்டு வரமாட்டார்கள் யாரிடமும் கையேந்தி நிற்க மாட்டார்கள் யாதவர் சமூகத்தினர் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஆவின் நெய் விலை கூடுதல் ஆனாலும் தரமாக உள்ளதால் அதிகம் விரும்பி வாங்குகிறார்கள் தட்டுப்பாடு இல்லாமல் ஆவின் நெய் கிடைக்கிறது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசுகையில் தெரிவித்தார் திருவள்ளூர் மாவட்டம் சிறுனியம் கிராமத்தில் யாதவா கன்வென்சன் சென்டர் திறப்பு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் முப்பெரும் விழா இதில் நடைபெற்றது தர்மலிங்கம் யாதவ் ராணி சங்குபதி ஆகியோர் இணைந்து மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர் இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்து கொண்டு பேசுகையில் தேர்தல் கட்சிகள் என்பது வேறு வேறு என்றாலும் சமுதாயம் என்பது ஒன்று இந்தியாவில் மூன்று பெரிய சமுதாயங்கள் உள்ளதாகவும் யாதவ சமுதாயம் தலித் சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை நான் அதில் யாதவ சமுதாயம் அமைதி நிலவும் சமுதாயம் என்றும் பத்து சதவீதம் பேர் கூட சிபாரிசு கேட்டு வரமாட்டார்கள் யாரிடமும் கையேந்தி நிற்க மாட்டார்கள் யாதவர் சமூகத்தினர் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஆவின் நெய் விலை கூடுதல் ஆனாலும் தரமாக உள்ளதால் அதிகம் விரும்பி வாங்குகிறார்கள் தட்டுப்பாடு இல்லாமல் ஆவின் நெய் கிடைக்கிறது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

Similar News