அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சட்ட ஆலோசனை விழிப்புணர்வு முகாம்

பள்ளிப் பருவத்தில் நடைபெறும் குற்றச் செயல்கள் பாலியல் தொந்தரவுகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்;

Update: 2025-03-26 17:09 GMT
பெரம்பலூர் வட்டம் செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று மாலையில் மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பள்ளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார் . உதவி ஆசிரியர்கள் அருள்செல்வி, மைனாவதி உட்பட பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News