தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி இன்று நடைபெற்றது.;

Update: 2025-03-26 17:20 GMT
ஆலத்தூர்: தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அருணகிரி மங்கலம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்த புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். பார்வையிட்டவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

Similar News