மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

போதைப்பொருள் தடுப்பு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்கள் இலவச உதவி எண் 181 மற்றும் காவல் உதவி செயலை குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.;

Update: 2025-03-26 17:31 GMT
மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர் பெரம்பலூரில் உள்ள ஜெயராமன் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்கள் இலவச உதவி எண் 181 மற்றும் காவல் உதவி செயலை குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Similar News