சில்லக்குடி ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி கோரி மனு

ஜல்லிக்கட்டுப் போட்டியானது 25.04.2025 அன்று நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து அதற்கான அனுமதி வழங்கிடக்கோரி.;

Update: 2025-03-26 17:35 GMT
சில்லக்குடி ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி கோரி மனு பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், சில்லக்குடி கிராமத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகின்றது. இதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியானது 25.04.2025 அன்று நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து அதற்கான அனுமதி வழங்கிடக்கோரி கடிதத்தினை அக்கிராமத்தினைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் வழங்கினர்.

Similar News