ராமநாதபுரம் சீராக மின்சாரம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்
கீழக்கரையில் சீராக மின்சாரம் வழங்க மக்கள் வைத்துள்ளனர்;
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆயிரத் துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்நிலையில் கீழக்கரை நகரில் சமீபகாலமாக அடிக்கடி நிலவும் மின் தடையால் மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின் றனர். தற்போது ரமலான் நோன்பு திறப்பு நேரங்க ளில் ஏற்படும் மின் தடை யால் மன உளைச்சல் அடைந்து உள்ளனர். வீட் டில் இருந்தபடி சிகிச்சை பெறுவோர் உள்ளிட்ட மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இரவு வேளையில் நகர் முழுவ தும்தினமும் மின்தடைஏற் படுகிறது. கீழக்கரையில் மின்தடை அற்ற நகராக இருக்க மின்வாரிய உயர திகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.