ராமநாதபுரம் கால்நடைகளுக்கு ஒளிரும் பட்டைகள் ஒட்டப்பட்டது
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுத்திறன் பேரில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்தை தடுக்கும் விதமாக கால்நடைகளின் கொம்புகளில் ஒளிரும் பட்டைகள் ஒற்றப்பட்டது;
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்தை தடுக்கும் விதமாக, காவல் கண்காணிப்பாளர் தG.சந்தீஷ்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கால்நடைகளின் கொம்புகளில் ஒளிரும் பட்டைகளை (Reflective stickers) ஒட்டப்பட்டது