ராமநாதபுரம் கோயில் திருடிய வாலிபருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை
நயினார்கோவில் அருகேஅருகே கோவில் உண்டியல் பணம் திருடியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது;
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள நாரமங்கலத்தில் மீனாட்சி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருடி சென்ற சுரேஷ் என்பவர் பணத்தை திருடினார். இது தொடர்பான வழக்கு பரமக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் தீர்ப்பு கூறினார். அதன்படி சுரேசிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப் பட்டது. இந்த வழக்கில் திறம்பட செயல்பட்ட போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் பாராட்டினார்.