தமிழ்நாடு ஊர்க்காவல் படை ஆய்வு கூட்டத்தில் ஜெயங்கொண்டம் கே ஆர் டி டிவிஎஸ் உரிமையாளரும்,ஊர்க்காவல் படை உதவி தளபதி ராஜன் பங்கேற்பு
தமிழ்நாடு ஊர்க்காவல் படை ஆய்வு கூட்டத்தில் ஜெயங்கொண்டம் கே ஆர் டி டிவிஎஸ் உரிமையாளரும்,ஊர்க்காவல் படை உதவி தளபதி ராஜன் பங்கேற்று பேசினார்.;
அரியலூர், மார்ச் 27- தமிழ்நாடு ஊர்காவல் படை ஆய்வு கூட்டம் ஐஜி ஜெயஶ்ரீ தலைமையில் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊர் காவல் படையின் பணிகள் மற்றும் தேவைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் தஞ்சாவூரில் மாநில அளவிலான ஸ்போர்ட்ஸ் மீட் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்சி சரக ஊர் காவல் படை உதவி தளபதியும் ஜெயங்கொண்டம் KRD-TVS உரிமையாளர் இராஜன் கலந்து கொண்டு பேசினார்..