முதலமைச்சர் காலை உணவு திட்ட பொறுப்பாள ர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

மைய பொறுப்பாளர்களுக்கு மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் மற்றும் தீயணைப்பு விழிப்புணர்வு பயிற்சி;

Update: 2025-03-27 17:32 GMT
முதலமைச்சர் காலை உணவு திட்ட பொறுப்பாள ர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி
  • whatsapp icon
பெரம்பலூர் காலை உணவு திட்ட பொறுப்பாள ர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் மைய பொறுப்பாளர்களுக்கு மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் மற்றும் தீயணைப்பு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டனர். மைய பொறுப்பாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Similar News