அந்த தியாகி யார்?" -பெரம்பலூரில் பரபரப்பு

அதிமுக சார்பில் டாஸ் மாக் ஊழலை எடுத்துக்காட்டும் விதமாக "ஆயிரம் ரூபாய் கொடுப்பது போல கொடுத்து ஆயிரம் கோடியை அமுக்கிய அந்த தியாகி யார்?";

Update: 2025-03-27 17:35 GMT
  • whatsapp icon
அந்த தியாகி யார்?" -பெரம்பலூரில் பரபரப்பு தமிழக அரசின் டாஸ்மாக் துறையில் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் இன்று பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் டாஸ் மாக் ஊழலை எடுத்துக்காட்டும் விதமாக "ஆயிரம் ரூபாய் கொடுப்பது போல கொடுத்து ஆயிரம் கோடியை அமுக்கிய அந்த தியாகி யார்?" என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் பெரம்பலூர் நகர் பகுதிகள் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News