தமிழ்நாடு ஊர்க்காவல் படை ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு ஊர்க்காவல் படை ஆய்வு கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.;

Update: 2025-03-28 06:48 GMT
அரியலூர், மார்ச்28- தமிழ்நாடு ஊர்க்காவல் படை ஆய்வு கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஐஜி .ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார்.இதில் ஊர்க்காவல் படையின் பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. தஞ்சாவூரில் மாநில அளவில் விளையாட்டுப் போட்டி நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் ஜெயங்கொண்டம் கேஆர்டி டிவி எஸ் கம்பெனி உரிமையாளரும், லயன் சங்க நிர்வாகியும், திருச்சி சரக ஊர்க்காவல் படை உதவி தளபதியுமான கே.இராஜன் கலந்து கொண்டு பேசினார்.

Similar News