தோரமங்கலம் சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு
பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கு பால், தயிர் மற்றும் சிறப்பு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.;

தோரமங்கலம் சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு பெரம்பலூர் மாவட்டம், தோரமங்கலம் பகுதியில் உள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கு பால், தயிர் மற்றும் சிறப்பு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள பக்தர்கள் கலந்துகொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.