நியாய விலை கடை முன்பு கொட்டகை அமைக்க கோரிக்கை

குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது;

Update: 2025-03-28 18:06 GMT
நியாய விலை கடை முன்பு கொட்டகை அமைக்க கோரிக்கை
  • whatsapp icon
நியாய விலை கடை முன்பு கொட்டகை அமைக்க கோரிக்கை பெரம்பலூர் வட்டம் செங்குணம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நியாய விலை கடை ஒன்றில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மின்னனு குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மழை மற்றும் வெயில் காலங்களில் கடை முன்பு நின்று பொருட்கள் பெற்று செல்வதில் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே கடை முன்பு கொட்டகை அமைத்து தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News