ராணுவத்தில் சேர வாய்ப்பு

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்;

Update: 2025-03-28 18:11 GMT
ராணுவத்தில் சேர வாய்ப்பு
  • whatsapp icon
பெரம்பலூர்: ராணுவத்தில் சேர வாய்ப்பு இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் ஆகிய பிரிவுகளுக்கு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News