அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது
ஆட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்;

நீலகிரி மாவட்டம் உதகை நகர பகுதியில் மாவட்ட அம்மா பேரவை சார்பாக ஸ்டாலின் மாடல் அரசின் வெற்று விளம்பர பட்ஜெட்டை கண்டித்து திண்ணை பிரச்சாரம் மற்றும் துண்டு பிரச்சார வினியோகம் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் கப்பச்சி வினோத் தலைமையில் நடைபெற்றது சிறப்பான இந்த ஏர்பாட்டினை அம்மா பேரவை சார்பாக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமுEX.MLA செய்திருந்தார் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் அண்ணன் KR அர்ஜூணன்* மாவட்ட கழக துணை செயலாளர் கோபாலகிருஸ்ணன் ,உதகை நகர கழக செயலாளர் க சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,, சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வர்தக அணி மாவட்ட செயலாளர் எப்பநாடு கண்ணன்,கேத்தி பேரூராட்ச்சி செயலாளர் ஜெய் ராதாகிருஸ்ணன் நகர அம்மா பேரவை செயலாளர் திவாகர் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் N.Bராஜீ, MGR மன்ற நகர செயலாளர் ஜெயராமன், இளைஞரணி இணை செயலாளர் முக்தர், இளைஞரணி துணை செயலாளர் பிரபு, மாணவரணி மாவட்ட தலைவர் சார்லி, நகர கழக இணை செயலாளர் சர்மிளா,நகரகழக துணை செயலாளர் சித்ரா உமேஷ், it wing சதீஸ் உட்பட கிளை கழக செயலாளர்கள் மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்