அதிமுக சார்பில் துண்டு பிரசாரம் விநியோகம்
மாவட்டத் தலைவர் கப்பச்சி வினோத் தலைமையில் நடைபெற்றது;

தமிழகத்தில் நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ,போதைப் பொருள் நடமாட்டம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, ரவுடிகளின் அட்டகாசம், மற்றும் திறனற்ற பொம்மை முதல்வரின் அலங்கோல ஆட்சி நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாவட்ட கழக செயலாளர் திரு கப்பச்சி D. வினோத் அவர்கள் தலைமையில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு சாந்தி ராமு அவர்கள் முன்னிலையில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தபோது இதில் ஏராளமான கட்சித் தோழர்கள் கலந்து கொண்டு துண்டு பிரசாரங்களை விநியோகித்தனர்