ஊத்தங்கரை: தனியார் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா.
ஊத்தங்கரை: தனியார் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா.;

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா. நடைபெற்றது. இதற்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமை வகித்தார். இந்த விழாவில் முன்னதாக யுகேஜி மாணவி ஹர்ஷாஸ்ரீ வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ், 2024-2025 ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறது.