ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா;
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் தாலுக்கா வையாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு எதிர்வரும் காலங்களில் கல்வித் திறனை மேம்படுத்துவதற்கு தமிழ்நாடு பசுமை அறக்கட்டளையின் சார்பில் புதிய கம்ப்யூட்டரை மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது . இதில் கலந்துகொண்டு கல்வியில் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு அப்துல்கலாம் விருது மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.