
நீலகிரி மாவட்டம் உதகை மையப் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை தேர் திருவிழா மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற்றது இதில் அம்மனின் திருவிதி உலா வெகு சீரும் சிறப்புமாக நடைபெற்றது உலகை மையப் பகுதியில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோயில் திருத்தளத்தில் இருந்து அம்மனின் திருவீதி உலா புறப்பட்டது பின்பு முக்கிய வீதி வழியாக அம்மன் பொதுமக்களுக்கு அருள் பாலித்தார் இதில் ஆடல் பாடல் மற்றும் வானவில் அம்மனின் திருவீதி உலா மிகவும் சிறப்பாக நடைபெற்றது