பாஜக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

ஸ்தாபன தினம் நிகழ்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம்;

Update: 2025-04-04 17:09 GMT
பாஜக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
  • whatsapp icon
நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அறிவிப்பின்படி ஸ்தாபன தினம் நிகழ்ச்சி குறித்து நீலகிரி மாவட்ட தலைவர் திரு.Dr. A.தருமன்தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் திரு H. மோகன்ராஜ், திரு.குமரன், மாவட்ட பொறுப்பாளர்கள் திரு.ஈஸ்வரன், திரு.பரமேஸ்வரன், திரு. K. J. குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர், திரு சந்திரன், திரு. சென்ன கேசவன், உதகை நகர தலைவர் திரு. கார்த்திக், மாவட்ட பொறுப்பாளர் திரு.கம்பட்டி பாபுமற்றும் மண்டல் தலைவர்கள், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News