கோடைக்காலத்தில் எதெல்லாம் செய்யக்கூடாது -ஆட்சியர் அறிவிப்பு

கோடைகாலங்களில் எதெல்லாம் செய்யக்கூடாது என "மாவட்ட ஆட்சியர் அலுவலகம்" சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.;

Update: 2025-04-04 17:37 GMT
கோடைக்காலத்தில் எதெல்லாம் செய்யக்கூடாது -ஆட்சியர் அறிவிப்பு
  • whatsapp icon
கோடைக்காலத்தில் எதெல்லாம் செய்யக்கூடாது -ஆட்சியர் அறிவிப்பு கோடைகாலங்களில் எதெல்லாம் செய்யக்கூடாது என "மாவட்ட ஆட்சியர் அலுவலகம்" சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும், வெயில் அதிகமாக இருக்கும் பொழுது குழந்தைகள் முதியவர்கள் வெளியில் செல்ல வேண்டாம், வெயில் காலங்களில் டீ, காபி, ஆல்கஹால் போன்ற பானங்களை தவிர்க்கவும், வெற்றுக் கால்களுடன் நடக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

Similar News